பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
![Faf du Plessis proud of RCB's dream run despite eliminator heartbreak vs RR! பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!](https://img.cricketnmore.com/uploads/2024/05/IPL-2024-Big-statement-from-RCB-captain-Faf-du-Plessis-after-the-defeat-against-KKR-lg-lg.jpg)
பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement