பாகிஸ்தான் பந்துவீச்சை பிரித்துமேய்ந்து சாதனை படைத்த ஃபின் ஆலன்!
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களையும் வைத்து வதம் செய்து விட்டார். தொடக்க வீரராகக் களம் கண்ட அவர் 26 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்து, 48 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார்.
Advertisement

Read Full News: பாகிஸ்தான் பந்துவீச்சை பிரித்துமேய்ந்து சாதனை படைத்த ஃபின் ஆலன்!