சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் காலமானார்!

Former India cricketer Suresh Raina's father dies after losing battle with cancer
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த். இவர் ராணுவ அதிகாரியாகவும், ஆயுதத் தொழிற்சாலையில் வெடிகுண்டு தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் காசியாபாத் இல்லத்தில் புற்றுநோயால் இன்று காலமானார்.
ரெய்னாவின் தந்தையின் மூதாதையர் கிராமம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெய்னாவாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News