பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்!
கடந்த டி20 உலக கோப்பையின் போது இந்திய அணி காயத்தால் தவறவிட்டதில் பும்ராவின் இழப்பு மிகப்பெரியதாக இருந்தது. அது இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. தற்பொழுது காயத்தில் இருந்து திரும்ப வந்த அவர் ஆசிய கோப்பை தொடரில் மிகச்சிறந்த பந்துகளை வீசி கவனத்தை ஈர்த்தார். அவருக்கு அந்தத் தொடரில் பெரிய விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அவர் பந்துவீச்சு மிகக் கூர்மையாக இருந்தது.
Advertisement
Read Full News: பும்ராவுடன் ஷாகின் அஃப்ரிடியை ஒப்பிடக்கூடாது - கௌதம் கம்பீர்!
கிரிக்கெட்: Tamil Cricket News