உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; வாஷிங்டன் சுந்தருக்கு இடம்!
2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்தில் வைத்து நடைபெற்ற 12 வது உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் கடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளிலும்…
2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. கடந்த முறை இங்கிலாந்தில் வைத்து நடைபெற்ற 12 வது உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் கடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளிலும் நடத்திய நாடே கோப்பையை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.