சிபிஎல் 2021: டாஸ் வென்ற வாரியர்ஸ் பந்துவீச்சு!

Guyana Amazon Warriors have won the toss and have opted to field
சிபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி, டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் நைட்ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் (விளையாடும் XI): லெண்ட்ல் சிம்மன்ஸ், சுனில் நரைன், காலின் முன்ரோ, தியோன் வெப்ஸ்டர், கீரேன் பொல்லார்ட் (கே), டிம் சீஃபர்ட், தினேஷ் ராம்டின், காரி பியர், இசுரு உடனா, ரவி ராம்பால், அகேல் ஹொசைன்
கயானா அமேசான் வாரியர்ஸ் (விளையாடும் XI): முகமது ஹபீஸ், சந்திரபால் ஹேம்ராஜ், ஷிம்ரான் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன் (கே), பிராண்டன் கிங், சோயிப் மாலிக், ஒடியன் ஸ்மித், நவீன்-உல்-ஹக், இம்ரான் தாஹிர், ரோமரியோ ஷெப்ஃபெர்ட், அஷ்மீத் நேட்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News