நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை - ஹர்திக் பாண்டியா!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இந்த ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று இரண்டாவது போட்டியில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டியின் ஆடுகளம் போலவே இந்த போட்டியின் ஆடுகளமும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.
Advertisement

Read Full News: நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை - ஹர்திக் பாண்டியா!