உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராவூஃப்!
உலகக்கோப்பை தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ததாக அறிவித்ததால் பாகிஸ்தான் சீக்கிரமாக அந்த அணியை ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
Advertisement

Read Full News: உலகக்கோப்பை வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ஹாரிஸ் ராவூஃப்!