காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பாகிஸ்தானின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக்க் போட்டியின் போது லாகூர் கலந்தர்ஸ் அணி தரப்பில் பந்துவீசிய ஹாரிஸ் ராவுஃப் தோள்பட்டையில் காயமடைந்தார்.
Advertisement

Read Full News: காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!