சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது.
Advertisement
Read Full News: சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!
கிரிக்கெட்: Tamil Cricket News