இங்கிலாந்தின் புதிய ஒருநாள், டி20 கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தது.
Advertisement

Read Full News: இங்கிலாந்தின் புதிய ஒருநாள், டி20 கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!