அதிரடியாக ரன்களை எடுப்பது என்னுடைய வேலை - டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரே டேவிட் வார்னருக்கு கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடராகும். இத்துடன் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடக்க, டேவிட் வார்னருக்கு சொந்த மைதானமாக அது அமைய, அவருக்கு சிறந்த பிரிவு உபச்சார விழாவாக அது நிகழ்கிறது.