நியூசிலாந்து டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!

நியூசிலாந்து டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணி அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Advertisement
Read Full News: நியூசிலாந்து டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்: Tamil Cricket News