விராட் கோலியை வீழ்த்துவதே எனது சிறந்த பரிசு - ஆர்யன் தத்!

விராட் கோலியை வீழ்த்துவதே எனது சிறந்த பரிசு - ஆர்யன் தத்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் முதல் 6 லீக் போட்டிகளில் 6 தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை மிஞ்சி முதலிடம் பிடித்துள்ள இந்தியா அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
Advertisement
Read Full News: விராட் கோலியை வீழ்த்துவதே எனது சிறந்த பரிசு - ஆர்யன் தத்!
கிரிக்கெட்: Tamil Cricket News