தொடக்க வீரராக களமிறங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஓப்பனிங் இடம் என்பது கடந்த சில ஆண்டுகளாக தலைவலி கொடுக்கும் ஒரு விஷயமாகவே இருந்திருக்கிறது. மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லங்கர் ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு ஒரு நிரந்தரமான தொடக்க ஜோடி அவர்களுக்கு அமையவில்லை. டேவிட் வார்னர் ஒரு இடத்தை தனதாக்கினாலும் கிறிஸ் ரோஜர்ஸ், உஸ்மான் கவாஜா, கேமரூன் பேங்க்ராஃப்ட், மேட் ரென்ஷா, மார்கஸ் ஹேரிஸ் என வீரர்கள் மாறிக்கொண்டே இருந்தனர்.