தோனியிடமிருந்து நான் நிறைய கற்றுள்ளேன் - மதீஷா பதிரானா!
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. அந்த வெற்றியில் ஜடேஜா முதல் ஓய்வு பெற்ற ராயுடு வரை அனைவரும் முக்கிய பங்காற்றியதை போலவே இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானா பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார்.
Advertisement

Read Full News: தோனியிடமிருந்து நான் நிறைய கற்றுள்ளேன் - மதீஷா பதிரானா!