இந்த ஆட்டம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்துமுடிந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதிலும் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Advertisement
Read Full News: இந்த ஆட்டம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
கிரிக்கெட்: Tamil Cricket News