இந்திய அணியில் என்னுடைய ரோல் இது தான் - ரிங்கு சிங்!
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது.
Advertisement
Read Full News: இந்திய அணியில் என்னுடைய ரோல் இது தான் - ரிங்கு சிங்!
கிரிக்கெட்: Tamil Cricket News