ஐசிசி டி20 தரவரிசை: சூர்யா தொடர்ந்து முதலிடம்; முன்னேற்றம் கண்ட ஷுப்மன் கில்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 இடங்கள் முன்னேறி 25ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கில் 102 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.
Advertisement