ஃபீல்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் ; வைரல் காணொளி!
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில், இன்று இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில், இரண்டாவது சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு காயத்திலிருந்து மீண்டு வந்த கேஎல்ராகுல் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார்.
Advertisement

Read Full News: ஃபீல்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் ; வைரல் காணொளி!