நிச்சயமாக மீண்டும் வலுவாக திரும்பி வருவேன் - ஃபகர் ஸமான்!

நிச்சயமாக மீண்டும் வலுவாக திரும்பி வருவேன் - ஃபகர் ஸமான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
Advertisement
Read Full News: நிச்சயமாக மீண்டும் வலுவாக திரும்பி வருவேன் - ஃபகர் ஸமான்!
கிரிக்கெட்: Tamil Cricket News