ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் இண்டர்னேஷ்னல் லீக் டி20 தொடரில் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement