ஐஎல்டி20 2024 குவாலிஃபையர்: கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்கைப் பிடித்த முமபை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.