ஐஎல்டி20 2025: ஃபகர் ஸமான், முகமது அமீர் அதிரடியில் வாரியர்ஸை பந்தாடியது வைப்பர்ஸ்!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைனையடுத்து களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Advertisement