IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒல்லி போப்பின் அபாரமான ஆட்டத்தின் மூலம் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பும்ராவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இதனால் இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.