ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. அதில் 14 மாதங்களுக்கு பின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
Advertisement

Read Full News: ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!