முதலிரண்டு டெஸ்டிலிருந்து விலகும் முகமது ஷமி?
இந்தியாவில் நடைபெற்று ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முகமது ஷமி. அதேபோல் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையையும் படைத்தார் . தற்போது உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் முகமது ஷமி, அடுத்து எந்த போட்டியில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Read Full News: முதலிரண்டு டெஸ்டிலிருந்து விலகும் முகமது ஷமி?
கிரிக்கெட்: Tamil Cricket News