அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்; போல்டாக்கி வழியனுப்பிய பும்ரா - வைரலாகும் காணொளி!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
Advertisement
அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்; க்ளீன் போல்டாக்கி வழியனுப்பிய பும்ரா - வைரலாகும் காணொளி!