IND vs ENG: நாளை இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!

IND vs ENG: நாளை இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
ENG vs IND Test Series: தனிப்பட்ட காரணங்களால் நாடு திரும்பி இருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாளைய தினம் மீண்டும் இங்கிலாந்து திரும்பி இந்திய அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Read Full News: IND vs ENG: நாளை இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
கிரிக்கெட்: Tamil Cricket News