இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
![IND W vs SA W: Dream11 Prediction 1st T20I, India vs South Africa T20 Series 2024 இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!](https://img.cricketnmore.com/uploads/2024/07/IND-W-vs-SA-W-Dream11-Prediction-1st-T20I,-India-vs-South-Africa-T20-Series-2024-lg.jpg)
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
India Women vs South Africa Women, 1st T20 Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. அதன்பின் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் இந்திய மகளிர் அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நாளை தொடங்கவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
IND W vs SA W: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - ஜூலை 05, இரவு 7.30 மணி
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement