வான்கடேவில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி; எம்சிஏ அறிவிப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் கோப்பையுடன் இந்திய அணி வீர்ரள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
Advertisement

Read Full News: வான்கடேவில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி; எம்சிஏ அறிவிப்பு!