ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது.
Advertisement
Read Full News: ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
கிரிக்கெட்: Tamil Cricket News