எங்ளது தேர்வில் லாரா வோல்வார்ட் உள்ளார் - பெத் மூனி!
மகளீர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறத்து. நடப்பு சீசனில் இதுவரை நடைபெற்று முடிந்த லீக் போட்டிகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
Advertisement
Read Full News: எங்ளது தேர்வில் லாரா வோல்வார்ட் உள்ளார் - பெத் மூனி!
கிரிக்கெட்: Tamil Cricket News