விராட் கோலி இரண்டு உலகக் கோப்பைகளை வெல்வதற்கு தகுதியானவர் - ஸ்டூவர்ட் பிராட்!
உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் பரம எதிரிகளாக இருக்கக்கூடிய அணிகள். இரண்டு அணிகளும் யாருக்கு எதிராக விளையாடினாலும், மறந்தும் கூட இரண்டு நாட்டு ரசிகர்களும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தர மாட்டார்கள். கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தக்கூடிய விஷயத்தில் இப்படியான வரலாற்று காரணங்களும் இருக்கிறது. இது கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.