ரோஹித் சர்மா சதமடித்ததை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோற்று முதல் சுற்றில் இருந்து வெளியேறி வந்தது. அதன்பின் ரோஹித் சர்மா தலைமையில், பேட்டிங் யூனிட்டில் உள்ள அனைத்து வீரர்களும் தைரியமாக விளையாடுவது என்று அணியின் நோக்கமாகக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ரோஹித் சர்மா ஆட்டத்தை எப்பொழுதும் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் வேகமாக துவங்குவதை பற்றி மட்டுமே குறிக்கோளாக…
2021 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோற்று முதல் சுற்றில் இருந்து வெளியேறி வந்தது. அதன்பின் ரோஹித் சர்மா தலைமையில், பேட்டிங் யூனிட்டில் உள்ள அனைத்து வீரர்களும் தைரியமாக விளையாடுவது என்று அணியின் நோக்கமாகக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக ரோஹித் சர்மா ஆட்டத்தை எப்பொழுதும் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் வேகமாக துவங்குவதை பற்றி மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாட ஆரம்பித்தார்.