உலகக்கோப்பை 2023: சாதனை மேல் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
Advertisement
Read Full News: உலகக்கோப்பை 2023: சாதனை மேல் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News