மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடாரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் யு19 அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் யு19 அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து மகளிருக்கான ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
Advertisement

Read Full News: மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் அணி அறிவிப்பு!