பாகிஸ்தானின் சாதனையை தகர்த்த இந்தியா!

India secured yet another ODI series win over West Indies!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தொடர்ச்சியாக 12ஆவது ஒருநாள் தொடரை வென்றுள்ளது இந்தியா. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இதற்கு முன் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக தொடர்ச்சியாக 11 ஒருநாள் தொடர்களை வென்றதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தொடர்ச்சியாக 12 ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்தியா.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News