அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
Advertisement
Read Full News: அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்: Tamil Cricket News