டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் - ரவி சாஸ்திரி!
                            
                                                         
                                டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் - ரவி சாஸ்திரி!
                            ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
Advertisement
  
                                                                    
                                        Read Full News:  டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றும் - ரவி சாஸ்திரி!
                                    
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News
                                         
             
                                            
 
                                                     
                         
                         
                         
                        