ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து ருதுராஜ் கெய்வாட் சாதனை!
                            
                                                         
                                ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து ருதுராஜ் கெய்வாட் சாதனை!
                            இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் மூன்றாவது போட்டி கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
Advertisement
  
                                                                    
                                        Read Full News:  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து ருதுராஜ் கெய்வாட் சாதனை!
                                    
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News
                                         
             
                                            
 
                                                     
                         
                         
                         
                        