உலகக்கோப்பை தொடரில் சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்களது உலககோப்பை கணக்கை வெற்றியுடன் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி துவக்கத்தில் 2 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல்…
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்களது உலககோப்பை கணக்கை வெற்றியுடன் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி துவக்கத்தில் 2 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து 165 ரன்கள் சேர்த்தனர்.