இவர்தான் இந்திய அணியின் கேம் சேஞ்சர் - ஈயான் மோர்கன்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இன்று அஹ்மதாபாத் நகரம் மக்களால் நிரம்பி வழிய ஆரம்பித்து இருக்கிறது. வெளியில் இருந்து 40 ஆயிரம் ரசிகர்கள் அகமதாபாத் மைதானத்தை நோக்கி குவிந்திருக்கிறார்கள். அஹ்மதாபாத்தை சுற்றியுள்ள ஹோட்டல்கள் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டன. இதன் காரணமாக மருத்துவமனைகளில் பரிசோதனை என்கின்ற பெயரில் ரசிகர்கள் தங்கும் வினோதம் அரங்கேறி வருகிறது.
Advertisement
Read Full News: இவர்தான் இந்திய அணியின் கேம் சேஞ்சர் - ஈயான் மோர்கன்!
கிரிக்கெட்: Tamil Cricket News