டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த இந்தியா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 55 ரன்களில் சுருட்டி சாதனையை படைத்து. தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் வரலாற்றில் அந்த அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதேபோன்று எதிரணியை மிக குறைந்த ரன்னில் ஆல் அவுட் செய்த…
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 55 ரன்களில் சுருட்டி சாதனையை படைத்து. தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் வரலாற்றில் அந்த அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த மிக குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதேபோன்று எதிரணியை மிக குறைந்த ரன்னில் ஆல் அவுட் செய்த சாதனையை இந்திய அணி இந்த மேட்ச்சில் ஏற்படுத்தியது.