IND vs AFG: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட், சஞ்சுவுக்கு இடம்!
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியையே சந்திக்காமல் சென்ற இந்திய அணியானது நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி ஐசிசி கோப்பையை தவறவிட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20…
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியையே சந்திக்காமல் சென்ற இந்திய அணியானது நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி ஐசிசி கோப்பையை தவறவிட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது அணி வீரர்களை தேர்வு செய்து வருகிறது.