100ஆவது டெஸ்டில் விளையாடும் அஸ்வினுக்கு பிசிசிஐ மரியாதை!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கி நடைபெற்று. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தனது 100ஆவது சர்வதேச டெஸ்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி சார்பாக 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14ஆவது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின்…
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கி நடைபெற்று. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தனது 100ஆவது சர்வதேச டெஸ்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி சார்பாக 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14ஆவது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பெருமையை பெற்றுள்ளார்.