ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ரயால்ஸ் அணியிலிருந்து காயம் காரணாமக கார்திக் தியாகி விலகியுள்ளார். மேலும் எவின் லூயிஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடுகின்றன.
அதேசமயம் ஹைதராபாத் அணியில் மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், கலில் அஹ்மத் ஆகியோருக்கு பதிலாக ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, சித்தார்த் கவுல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கே), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிஜூர் ரஹ்மான்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன் (கே), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா.