ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் கொல்கத்தா அணியில் பாட் கம்மின்ஸ், ரஷிக் சலாம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் : இஷான் கிஷன், ரோஹித் சர்மா(கே), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ், பசில் தம்பி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கே), சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி.