ஐபிஎல் 2022: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்!

IPL 2022: DC Opt To Bowl First Against MI | Playing XI & Fantasy XI
ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா(கே), இஷான் கிஷன், திலக் வர்மா, அன்மோல்பிரீத் சிங், கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், டைமல் மில்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி
டெல்லி கேபிடல்ஸ்: ப்ரித்வி ஷா, டிம் சீஃபர்ட், மன்தீப் சிங், ரிஷப் பண்ட்(கே), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது, குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோடி.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News