ஐபிஎல் 2022: டாஸ் வென்ற டெல்லி கேப்பீட்டல்ஸ் ஃபீல்டிங் தேர்வு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மேலும் இரு அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் - ஷுப்மன் கில், மேத்யூ வேட், விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கே), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், லோக்கி ஃபர்குசன், வருண் ஆரோன், முகமது ஷமி.
டெல்லி கேபிடல்ஸ்: ப்ரித்வி ஷா, டிம் சீஃபர்ட், மன்தீப் சிங், ரிஷப் பண்ட்(கே), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது, குல்தீப் யாதவ், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News